சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு மீனுடன் ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிது கல் உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்
- 3
பிறகு மீனை மீண்டும் தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ளவும்
- 4
மீனுடன் மிளகாய் தூள் மல்லித் தூள் சிறிதளவு மஞ்சள் தூள் உப்பு மற்றும் இஞ்சி பூண்டு ஆகியவை சேர்த்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும்
- 5
இதை 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 6
பிறகு மீனை எண்ணெயில் பொரித்தெடுக்கவும் மிகவும் சுவையான நெத்திலி மீன் வறுவல் தயார்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சென்னை ரோட்டுக்கடை மீன் வருவல்
#vattaram இந்த மீன் வருவல் சென்னை கடற்கரையில் ருசியாக செய்து தரப்படும் மீன் வறுவல் Cookingf4 u subarna -
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14820324
கமெண்ட்