வெஜ் பிரியாணி
சுவையான ஆரோக்கியமான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய், பிரியாணி இலை, கொத்தமல்லி, புதினா, ஏலக்காய், கிராம்பு மற்றும் உப்பு சேர்த்து 5கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து 80 சதவீதம் சமைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, இஞ்சி பூண்டு விழுது, பிரியாணி இலை, வெங்காயம், தக்காளி, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வதங்கியதும் கேரட், புதினா, கொத்தமல்லி இலை, நறுக்கிய காய்களை சேர்த்து வதக்கவும்
- 4
பின் மிளகாய்தூள், மஞ்சள்தூள், தேங்காய் விழுது, மீள் மேக்கர் சேர்த்து மற்றும் 1கப் தண்ணீர் சேர்த்து குக்கர் ஒரு விசில் விட்டு எடுக்கவும்.
- 5
சிறிதளவு நெய் சேர்த்து சூடாக பரிமாறினாள் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14832597















கமெண்ட்