குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#everyday2

#everyday2

மேலும் படிக்க

கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil)

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
Pandhalkudi

#everyday2

#everyday2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 100 கிராம் குச்சிக் கருவாடு
  • 5 துண்டுக் கருவாடு
  • சிறிதளவுசின்ன வெங்காயம்
  • சிறிதளவுபூண்டு
  • 3 தக்காளி
  • சிறிதளவுதேங்காய்
  • சிறிதளவுகுழம்பு மசாலா தூள்
  • புளிக் கரைசல்
  • உப்பு
  • தேவையான அளவுஎண்ணெய்
  • சிறிதளவுகருவேப்பில்லை
  • 2 பச்சை மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து சேர்த்து கடுகு வெடிக்கவும் வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கவும்

    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    காரத்திற்கு எற்ப மிளகாய் சேர்க்கவும்,அதனுடன் கருவேப்பில்லை சேர்த்து வதக்கவும்.

    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளி,சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேங்காய் சிறிதளவு அரைத்து விழுது சேர்க்கவும்,காரத்திற்கு ஏற்ப குழம்பு மசாலா சேர்த்து கொதிக்க விடவும்.

    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    குச்சிக் கருவாடு சிறிது நேரம் ஊற வைத்து தலை பகுதியை நீக்கி சுத்தம் செய்யவும்,துண்டு கருவாடு நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.

    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    குழம்பு நன்றாக கொதித்த பிறகு புளிக் கரைசல் சிறிதளவு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    பின்னர்,கழுவி வைத்த கருவாடு சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.

    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    நன்றாக கொதித்த பின்னர் இறக்கும் போது 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இறக்கவும்.மிகவூம் மணமான கருவாட்டுக் குழம்பு தயார்.

    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கருவாட்டுக் குழம்பு (Karuvattu kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
07 ஏப்ரல் 2021 17:05 அன்று
Pandhalkudi

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குழம்பு கருவாடு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மொச்சை பயிறு கத்தரிக்காய் புளிக்குழம்பு
  2. செள செள கூட்டு (Chow Chow Kootu Recipe in Tamil)
  3. பீட்ரூட் குழம்பு (Beetroot Kulambu Recipe in Tamil)
  4. முள்ளங்கி கதம்ப சாம்பார்.
  5. முள்ளங்கி சாம்பார்
  1. காளான் சுக்கா (mushroom chukka recipe in tamil)
  2. நெய் பருப்பு சாதம் (Nei parupu Saatham Recipe in Tamil)
  3. ஆட்டுக்கறி "பள்ளுக்குத்தி குழம்பு" (Mutton kulambu Recipe in tamil)
  4. ப்ரஷ் கீரிம் சிக்கன் மசாலா (Fresh Cream Chicken Masala Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14834098
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close