முட்டை கொத்து பரோட்டா(muttai kothu parotta recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக நன்கு வதக்கி பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து
- 2
நன்கு வதக்கி பின் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக முட்டை பொரிப்பது போல் கிண்டி வைத்துக்கொள்ள வேண்டும் மாவை பரோட்டா தேய்த்து நன்றாகச் சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
- 3
சுருட்டி வைத்துள்ள புரோட்டடா மாவை கையினால் அமிக்கி கல்லில் பரோட்டா சுட்டு எடுத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொண்டு அதைப் பொரித்து வைத்துள்ள முட்டை பொடிமாஸ் உடன் சேர்த்துநன்றாக கொத்தி கிளறி
- 4
அதனுடன் மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்க சுவையான முட்டை கொத்து பரோட்டா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14836044














கமெண்ட் (2)