சமையல் குறிப்புகள்
- 1
பேபிகார்னை சுத்தம் செய்து தண்ணீரில் 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- 2
பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் உப்பு பெருங்காயம் மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- 3
வேகவைத்த பேபிகார்ன் துண்டுகளை பஜ்ஜி மாவில் முக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14838199




கமெண்ட்