பாஸ்மதி அரிசி 3 டம்ளர் • தனியா விதை ஒரு டீஸ்பூன் • சீரகம் ஒரு டீஸ்பூன் • பூண்டு 8 பல் • பிரிஞ்சி இலை இரண்டு பட்டை 1 கிராம்பு 4 ஏலக்காய் 3 • முந்திரி-10 • நெய் ரெண்டு டேபிள்ஸ்பூன் • தேங்காய் எண்ணெய் இரண்டு டேபிள்ஸ்பூன் • கேரட் ஒன்று • மேகி வித் ஸ்டாக் • எலுமிச்சை பழ சாறு அரை டீஸ்பூன் • தேவைப்பட்டால் குங்குமப்பூ கால் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளலாம்