குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Mexican potato tacos
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Mexican potato tacos செய்முறை முக்கிய புகைப்படம்

Mexican potato tacos

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#everyday4

#everyday4

மேலும் படிக்க

Mexican potato tacos

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#everyday4

#everyday4

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  • டாக்கோ சீட் செய்ய
  • 1/4 கிலோ மைதா மாவு
  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு,தண்ணீர்
  • பில்லிங் செய்ய
  • 3உருளைக்கிழங்கு
  • 2 வெங்காயம்
  • 1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 50-100gm சீஸ் துருவியது
  • 1கைப்பிடி கொத்தமல்லி இலைகள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    டாக்கோ சீட்செய்ய தேவையான பொருட்கள் மைதா மாவு பேக்கிங் பவுடர் உப்பு எண்ணெய் சேர்த்து பிசைந்து மாவை அரை மணி நேரம் ஊற விடவும். ஊறிய மாவை சிறு உருண்டைகளாக செய்யவும் இதனை சிறு சப்பாத்தி போல் திரட்டி லேசான சூட்டில் இரண்டு பக்கமும் தோசை கல்லில் போட்டு சூடு செய்தால் போதும்

    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பில்லிங் செய்ய வேக வைத்த உருளைக்கிழங்கு வெங்காயம் வரமிளகாய் தூள் சேர்த்து பில்லிங் திரட்டிக் கொள்ளவும். சீஸ் துருவி எடுத்துக் கொள்ளவும்.

    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சாக்கோஸ் சீட்டின் முதலில் டொமேட்டோ சாஸ் பரப்பி அதன் மேல் உருளைக்கிழங்கு பில்லிங்வைத்து துருவிய சீஸ் சேர்த்து டேக் கோஸ் ரெடி செய்யவும்.

    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மூடி டாக் ஓசை தோசைக்கல்லில் இரண்டு பக்கமும் திருப்பி போட்டு கிரிஸ்பியாக எடுக்க மெக்சிக்கோ ஈவினிங் ஸ்னாக்ஸ். தயார். எங்கள் வீட்டு செல்ல குட்டி தயார் செய்த லெமன் ஜூஸ் உடன் டாக் கோஸ் மிகவும் சுவையாக இருந்தது.

    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Mexican potato tacos ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
15 ஏப்ரல் 2021 04:38 அன்று
Erode

கமெண்ட் (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
14 செப்டம்பர் 2021 05:01
Wow So nice👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : இனிப்பு குழி பணியாரம்
  2. சீராளம் திருவள்ளுர் ஸ்பெஷல்
  3. Everyday4 கடலைபருப்பு முருங்கை கீரை வடை
  4. Paneer Tikka
  5. Buttery Sweet Corn
  1. குதிரைவாலி அரிசி தோசை(millet dosa)
  2. தினை அரிசி தக்காளி தோசை
  3. சென்னை ஸ்பெஷல் இட்லி சாம்பார்#vattaram week 1
  4. கட்லாமீன் வறுவல் ‌
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14840487
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close