சமையல் குறிப்புகள்
- 1
மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
- 2
பிறகு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சோம்பு தூள், மிளகுத்தூள்,இஞ்சி பூண்டுவிழுது போட்டு நன்கு கிளறவும்.
- 3
பிறகு அவற்றை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- 4
பிறகு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மீன்களை எண்ணெய்யில் போட்டு பெரித்தெடுக்கவும்.
- 5
சுவையான கட்லாமீன் வறுவல் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சைதாப்பேட்டை வடகறி
#vattaramசென்னை சைதாப்பேட்டை யில் பிரபலமான ஒரு உணவு வடகறி. இதை நான் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Priyamuthumanikam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கொண்டைக்கடலை சுண்டல்
#mom#கர்ப்ப காலத்தில் தினமும் ஒரு வகையான சுண்டல் செய்து சாப்பிடலாம். Narmatha Suresh -
-
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
டிபன் சாம்பார்
#sambarrasamபருப்பு இல்லாத இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு நன்றாக இருக்கும். Narmatha Suresh -
-
-
-
-
நாட்டு கோழி மிளகு வறுவல்
#NP3 சளி பிடித்திருந்தால் இதை செய்து சாப்பிடும் போது சளி சீக்கிரமாக குணமாகி விடும்.. Muniswari G -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14846480
கமெண்ட்