குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொத்தமல்லி துவையல்...
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொத்தமல்லி துவையல்... செய்முறை முக்கிய புகைப்படம்

கொத்தமல்லி துவையல்...

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#everyday3

#everyday3

மேலும் படிக்க

கொத்தமல்லி துவையல்...

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033

#everyday3

#everyday3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
இரண்டு நபர்கள்
  • கொத்தமல்லி ஒரு கைப்பிடி அளவு
  • ஒரு பெரிய வெங்காயம்
  • அரை தக்காளி
  • ஒரு சுண்டல் அளவு இஞ்சி
  • 5 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • கடுகு உளுத்தம் பருப்பு உளுந்து கறிவேப்பிலை தாளிக்க
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு வாணலியில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு உளுந்து ஆகியவற்றை சேர்க்கவும்

    கொத்தமல்லி துவையல்... ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு பச்சை மிளகாய் இஞ்சி ஆகியவற்றை சேர்க்கவும் அதன்பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்

    கொத்தமல்லி துவையல்... ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும் பின் தேவையான அளவு உப்பைச் சேர்த்துக் கொள்ளவும்

    கொத்தமல்லி துவையல்... ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்

    கொத்தமல்லி துவையல்... ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கடைசியாக கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்

    கொத்தமல்லி துவையல்... ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கொத்தமல்லி துவையல்... ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இதனை ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்து பரிமாறவும்

    கொத்தமல்லி துவையல்... ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aishwarya Selvakumar
Aishwarya Selvakumar @cook_25034033
12 ஏப்ரல் 2021 16:29 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொத்தமல்லி துவையல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹோட்டல் புதினா சட்னி
  2. தக்காளி வேர்க்கடலை சட்னி
  3. உருளைக்கிழங்கு மசால்
  4. பாசி பயறு வாழைப்பூ இட்லி
  5. நூல்கோல் குருமா.சப்பாத்தி
  1. பனிவரகு ஊத்தாப்பம்
  2. #everyday3  தயிர் இடியாப்பம்
  3. பூசணிக்காய் அல்வா
  4. பாசி பயறு வாழைப்பூ இட்லி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14848489
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close