குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சில்லி பரோட்டா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சில்லி பரோட்டா செய்முறை முக்கிய புகைப்படம்

சில்லி பரோட்டா

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555

#everyday3
பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம்

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பேர்
  • துண்டு துண்டுகளாக நறுக்கிய பரோட்டா தேவையான அளவு
  • 2பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • ஒரு குடை மிளகாய் சதுர வடிவில் வெட்டியது
  • ஒரு பெரிய வெங்காயம் சதுர வடிவில் வெட்டியது
  • 10 பூண்டு பற்கள் இடித்தது
  • ஒரு ஸ்பூன் காஷ்மீரி சில்லி பவுடர்
  • ஒரு ஸ்பூன் மல்லி சீரகத் தூள்
  • அரை ஸ்பூன் கரம் மசாலா
  • கால் ஸ்பூன் மிளகுத்தூள்
  • ஒரு குழிக்கரண்டி டொமேட்டோ கெட்சப்
  • 5 தக்காளி விழுதாக அழைத்தது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணை தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    நாம் வழக்கமாக பரோட்டா செய்வது போல் பரோட்டா செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்

    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு இரும்பு வானலியில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் நான் தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை போட வேண்டும் பின் நான் வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போடவேண்டும் பின் அரைத்த தக்காளி விழுது உப்பு காஷ்மீரி மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளற வேண்டும்

    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இனம் சதுரமாக வெட்டி வைத்துள்ள குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை உள்ளே சேர்க்க வேண்டும் அதனுடன் டொமேட்டோ கெட்சப் சேர்க்கவேண்டும்

    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    நாம் செய்து வைத்துள்ள பரோட்டாக்களை சதுர வடிவில் வெட்டி அதனை ஒரு பௌலில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்

    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின் நாம் தயார் செய்து வைத்துள்ளசில்லி பரோட்டா கிரேவியுடன் நான் பொரித்து வைத்துள்ள பரோட்டா துண்டுகளை போட்டு நன்றாக கிளறி இறக்கினால் சுவையான சில்லி பரோட்டா ரெடி இறுதியாக மல்லித்தழை தூவி இறக்கவும்

    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது சுவையான சில்லி பரோட்டா ரெடி

    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சில்லி பரோட்டா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sangaraeswari Sangaran
Sangaraeswari Sangaran @cook_27634555
13 ஏப்ரல் 2021 15:56 அன்று

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
14 செப்டம்பர் 2021 04:49
Swadisht
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சில்லி பரோட்டா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பச்சைப்பயிறு உருளைக்கிழங்கு குருமா
  2. Banana leaf steamed cucumber idli/ sweet
  3. இரவு உணவு கோதுமை தோசை சாம்பார்
  4. சிறு பருப்பு சௌசௌ சாம்பார் (Moong dal Chowchow sambar)
  5. #everyday3 பச்சைப்பயறு கிரேவி
  1. இரவு உணவு கோதுமை தோசை சாம்பார்
  2. சிறு பருப்பு சௌசௌ சாம்பார் (Moong dal Chowchow sambar)
  3. இரவு உணவு "மைதா அடை தோசை & தக்காளி பூண்டு காரச் சட்னி"#Everyday3
  4. Banana leaf steamed cucumber idli/ sweet
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14860504
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close