சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கர் வைத்து அதில் உருளை, பட்டாணி தண்ணீர் சேர்த்து 6 சத்தம் வரும்வரை வைக்கவும்
- 2
1 டேபிள் ஸ்பூன் இன்மை விட்டு முழு கரம் மசாலா செத்து பொறிக்க விடவும்
- 3
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் நறுக்கி வைத்து கொள்ளவும்
- 4
கரம் மசாலா பொரிந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு தக்காளி சேர்த்து வதக்கி கொள்ளவும்
- 5
வெங்காயம் தக்காளி வெந்ததும் மசாலா பொடிகள் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
மசாலா பொருட்கள் பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும் பின்பு அதில் பட்டாணி அவித்து வைத்ததை கலந்து கொள்ளவும்.
- 7
சிறிது தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். அதில் மசித்த உருளை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 8
நன்கு வெந்ததும் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும்
- 9
பரிமாறும் போது வெங்காயம் கொத்தமல்லி, நொறுக்கு போட்டு பரிமாறவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14870516




















கமெண்ட் (2)