சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு வகைகள் கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
தண்ணீர் இல்லாமல் அரிசி பருப்புடன் வரமிளகாய் சேர்த்து ரவை பதத்திற்கு அரைக்கவும்
- 3
இதனுடன் மஞ்சள் தூள் சீரகத் தூள் பெருங்காயத்தூள் உப்பு மிளகு தூள் சேர்த்து கலக்கவும்
- 4
இந்த கலவையை இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் வேகவிடவும். பின்னர் ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்
- 5
வானலியில் எண்ணெய் விட்டு சோம்பு கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்
- 6
இதனுடன் நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்
- 7
வதங்கியதும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் இதில் உதிர்த்த இட்லி சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்
- 8
சாதாரண இட்லி சேர்த்து செய்வது வழக்கத்தில் உள்ளது. இது பழைய பாரம்பரிய முறைப்படி பருப்பு சேர்த்து செய்வது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
-
-
-
-
-
-
பருப்பு அடை
1.) புரத சத்து அதிகம் உள்ளதால் குவாசியார்கர் ,மராஸ்மஸ் நோயிலிருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.2.) உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.3.)புரதச்சத்து என்பதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது.4.) இரத்த வெள்ளையணுக்கள் அளவை அதிகரிக்கும்.#Nutrient1. லதா செந்தில் -
-
-
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
-
-
ஸ்பினாச் கீரை உருளை சாதம் (Spinach potato rice)
கீரைகள் பலவிதம், பல நிறங்கள், பல சுவைகள். பல தாவர குடும்பங்களை சேர்ந்தவை. எல்லா கீரைகளிலும் நலம் தரும் இரும்பு சத்து, மெக்னீஷியம் இருப்பதால் வேகவைத்த பயத்தம் பருப்போடு. ருசியான கூட்டு செய்தேன், சிறிது எலுமிச்சை பழச் சாரு சேர்க்க வேண்டும் கீரையின் சத்து உடலுக்கு கிடைக்க. பயத்தம் பருப்பில் நார் சத்தும், புரதமும் அதிகம். இந்த கூட்டில் இரும்பு , நார் சத்து இரண்டும் இருக்கின்றன. எளிய சத்தான, ருசியான கூட்டு. சோறொடு நெய்யும் கூட்டும் கலந்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். #variety Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் சாதம் /Vangibath
#கோல்டன் அப்ரோன் 3#lockdown 1இதுவொரு அவசர கால நடைமுறை.கொரோனா வைரஸ் பரவியதால் லாக் டவுன் அறிவித்தது மத்திய அரசு ,லாக் டவுன் எனப்படுவது மக்கள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வரக் கூடாது .இந்த சமயத்தில் மளிகை கடைகளில் நமக்கு தேவையான சாமான்கள் அனைத்தும் கிடைக்காது. காய்கறிகளிலும் குறைந்த அளவே கிடைக்கும் .இன்று சமைக்க கத்திரிக்காய் இருந்தது. கத்திரிக்காயில் சாதம் ,சாம்பார் பொரியல் ,சட்னி செய்யலாம் .இன்று நானும் என் சகோதரியும் கத்திரிக்காய் சாதம் செய்தோம் .சுவையாக இருந்தது. Shyamala Senthil -
கருவேப்பிலை குழம்பு
#Lockdown2#goldenapron3லாக்டவுன் காலங்களில் காய்கறிகள் வாங்கும்போது கொசுறு ஆக கொடுக்கபடும் கருவேப்பிலையை சேர்த்து வைத்து சுவையான கருவேப்பிலை குழம்பு செய்தேன். இந்த குழம்பு என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க . Shyamala Senthil -
பூசணிக்காய் சாம்பார்
இந்த பூசணி என் தோட்டத்து பூசணி. அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு, #sambarrasam Lakshmi Sridharan Ph D -
-
-
சீராளம்
#vattaramசீராளம் திருவள்ளூரில் மிகவும் ஸ்பெஷல் ஹை புரோட்டின் உணவாக இருக்கும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் மிகவும் ஆரோக்கியமானது Guru Kalai -
அரிசி உப்புமா கொழுக்கட்டை
எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப்படுமொரு டிபன். கையில் இட்லி மாவு ஸ்டாக் இல்லாத பொழுது நிறைய விருந்தினர் வந்து விட்டால் உடனடியாக சீக்கிரமே இதை செய்து வைத்துவிடலாம். எங்காவது அவர்களுடன் வெளியே செல்ல வேண்டி இருந்தாலும் இந்த உப்புமாவை செய்து பிரிட்ஜில் வைத்து விட்டால் தேவைப்படும் பொழுது பிடித்து ஆவியில் வைத்து சூடாக பரிமாறலாம். இதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய், சீனி, கொத்சு, சட்னி, சாம்பார், வத்தக்குழம்பு என எது வேண்டுமானாலும் நன்றாக இருக்கும். Subhashni Venkatesh -
பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம்
லாக் டவுன் போது வீட்டிலிருக்கும் பொருட்களை விணாக்காமல் சிக்கனமாக அதே சமயத்தில் சுவையாகவும் சத்தாக்கவும் சமைப்பது தான் என் தீர்மானம், புரதத்திரக்கு பருப்பு துவையில். நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. அம்மா காலதிலிருந்தே இது இரண்டையும் ஒன்றாகதான் சாப்பிடுவோம். துவையலுக்கு துவரம் பருப்பு, உலர்ந்த சிகப்பூ மிளகாய், மிளகு மூன்றும் போதும், பருப்பு சிவக்க வருத்து, கூட மிளகாய், மிளகு சேர்த்து வருத்து. நீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து , பின் அரைத்து உப்பு சேர்த்தால் துவையல் தயார். ரசத்திர்க்கு வேப்பம்பூ, புளி, உலர்ந்த சிகப்பூ மிளகாய் மூன்றும் போதும். கூட தேவையான உப்பு. வேப்பம்பூ, கறிவேப்பிலை இரண்டும் என் தோட்டத்து பொருட்கள். ஒரு தேக்கரண்டி எண்ணையில் கடுகு பெருங்காயம் தாளித்து உலர்ந்த சிகப்பூ மிளகாய், வேப்பம்பூ சேர்த்து வறுத்து புளிதண்ணி சேர்த்து கொதிக்க வைத்து உப்பு சேர்த்து ரசம் செய்தேன். வேப்பம்பூ ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் பருப்பு துவையில் வேப்பம்பூ ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #lockdown #book Lakshmi Sridharan Ph D -
வேப்பம்பூ துவையல், இஞ்சி பூண்டு ரசம்
நோய் தடுக்கும் சக்திக்கு வேப்பம்பூ. வேப்பம்பூ வைரசையும் (viricide) கொல்லும் சக்தி கொண்டது. புரதத்திரக்கு பருப்பு. பூண்டு, இஞ்சி, பல கொடிய வியாதிகளை தடுக்கும். ரசம் செய்வது மிகவும் எளிது. குறைந்த நேரத்தில் துவையில் ரசம் இரண்டையும் செய்து முடித்தேன். ரசம் குடித்து சுவைத்தேன். வேப்பம்பூ கசப்பு ஆரோக்கியத்திர்க்கு நல்லது. கசப்பு அரு சுவையில் ஒன்று. இரண்டையும் சாதத்தோடு கலந்து சாப்பிடால் மிகவும் ருசி. #immunity Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14871389
கமெண்ட்