குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை அடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை அடை செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை அடை

Daughter's kitchen
Daughter's kitchen @shrimathi_kitchen
India

#cf

#cf

மேலும் படிக்க

கோதுமை அடை

Daughter's kitchen
Daughter's kitchen @shrimathi_kitchen
India

#cf

#cf

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 500g கோதுமை மாவு
  2. 5 பெரியவெங்காயம்
  3. 5 காய்ந்த மிளகாய்
  4. தேவையானஅளவு கொத்தமல்லி கருவேப்பில்லை
  5. தேவையானஅளவு உப்பு
  6. தேவையானஅளவு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மாவு கெட்டியாக அல்வா பதத்தில் இருக்க வேண்டும்.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    காய்ந்த மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும்.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கொத்தமல்லி கறிவேப்பிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மாவு 20 நிமிடம் ஊற வைத்த பின் வெங்காயம் மிளகாய் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தோசைக்கல் நன்றாக காய்ந்தவுடன் சிறிது மாவை எடுத்து எண்ணெய்
    தொட்டு அடை பதத்தில் தட்ட வேண்டும்.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஒரு பக்கம் வெந்தவுடன் மறுபக்கம் திருப்பி போட வேண்டும்.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இதே போல சிறிது சிறிதாக அடை பதத்தில் தட்டி அனைத்தையும் வேகவைக்க வேண்டும். இப்போது நமது சூடான சுவையான கோதுமை அடை தயாராகிவிட்டது.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    கோதுமை அடை மிகவும் சுவையாக இருக்கும் உடலுக்கு நல்லது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    கோதுமை அடை........................ரெடி.

    கோதுமை அடை ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Daughter's kitchen
Daughter's kitchen @shrimathi_kitchen
16 ஏப்ரல் 2021 14:01 அன்று
India
I love cooking
மேலும் படிக்க

கமெண்ட் (7)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
19 ஏப்ரல் 2021 16:30
அலங்காரம் செய்ய நேரம் வேண்டும்
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு பால்ஸ்
  2. கோதுமை பிரட் பிஸ்சா (Wheat Bread Pizza)
  3. #everyday4 வேர்க்கடலை பக்கோடா
  4. போஹா வடை
  5. ரவா குளிபணியரம்
  1. பைன் ஆப்பிள் அப் சைடு டவுன் கேக் (pineapple upside down cake)
  2. பாசிப்பருப்பு அல்வா
  3. போஹா வடை
  4. பீர்க்கங்காய் கிச்சடி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14875985
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close