கோதுமை பிரட் பிஸ்சா (Wheat Bread Pizza)
சமையல் குறிப்புகள்
- 1
பிஸ்சா சாஸ் செய்ய தக்காளி,வெங்காயம்,காய்ந்த மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு வேக வைத்து கொள்ளவும்.
- 2
மிக்சியில் காய்ந்த மிளகாய் வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 3
அத்துடன் வேக வைத்த தக்காளி தோல் நீக்கி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் சேர்த்து பூண்டு சேர்த்து வதக்கவும் அத்துடன் அரைத்த விழுது சேர்த்து வதக்கவும்
- 5
நன்கு வதங்கியதும் வினிகர்,உப்பு,சீனி சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
கடைசியில் ஓரிகானோ பேசில் சேர்த்து இறக்கவும்.
- 7
சிக்கனுடன் இஞ்சி பூண்டு விழுது,சில்லி பிலேக் மிளகு தூள் சேர்க்கவும்
- 8
கூடவே சோயா சாஸ்,வினிகர் உப்பு சேர்த்து கலந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்
- 9
கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் ஊற வைத்த சிக்கன் சேர்த்து வதக்கவும்.
- 10
பின் மூடி போட்டு சிக்கனை வேக வைக்கவும்
- 11
சிக்கன் வெந்ததும் வெங்காயம்,குடை மிளகாய்,தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 12
அத்துடன் பிஸ்சா சாஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 13
பைனலாக ஓரிகானோ சேர்த்து இறக்கவும்.
- 14
கோதுமை பிரட்யின் ஓரங்களை வெட்டவும்.அதன் நடுவில் சிக்கன் வைத்து ஓரங்களில் தண்ணீர் வைத்து அழுத்தவும்
- 15
பின் மேல ஒரு பிரட் வைத்து ஓரங்களை ஈவெண்ணாக வெட்டவும்
- 16
மேலை சீஸ் வைக்கவும் அத்துடன் சில்லி பிலேக்ஸ் ஓரிகானோ தூவி.
- 17
ஓவெனில் 150 டிகிரியில் சீஸ் உருகும் வரை பேக் செய்யவும்
ஓவென் இல்லனா தோசை கல்லில் வைத்த மூடி போட்டு சீஸ் உருகும் வரை வைத்து எடுக்கவும் - 18
சுவையான கோதுமை பிரட் பிஸ்சா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
-
-
-
-
-
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
பிஸ்சா (Vegetable pizza recipe in tamil)
காரசாரமான இந்த பிஸ்சா முழுமையாக கோதுமையில் செய்யப்பட்டுள்ளது. எல்லா சுவையுள்ள காய்களும், மற்றும் சீஸ், காளான், மிளகாய் சேர்க்கப்பட்டுள்ளது.#arusuvai2 Renukabala -
-
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
சிக்கன் மேயோ ஸாண்ட்விச் (CHicken Mayo Sandwich Recipe in Tamil)
#பிரட்குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Pavithra Prasadkumar -
காய்கறி நூடுல்ஸ்
குழந்தைகளுக்கு பிடித்தது.காய்கறி நூடுல்ஸ் ஒரு பிரபலமான இந்தோ சைனீஸ் உணவு வகை.இது ஆரோக்கியமானது,எளிமையாக,சீக்கிரமாக செய்யக்கூடியது.இன்றைக்கு நான் டிரை அரிசி நூடுல்ஸை பயன் ப்டுத்தியுள்ளேன். Aswani Vishnuprasad -
-
-
-
-
பன்னீர் பிஸ்சா (Paneer pizza recipe in tamil)
நிறைய விதமான டாப்பிங் சேர்த்து பிஸ்சா செய்யகிறோம். இங்கு நான் நிறைய பன்னீர் துண்டுகள் சேர்த்து seithen. மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week6 #Paneer Renukabala -
-
-
More Recipes
கமெண்ட்