சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு அதை ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பிறகு அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்
- 4
சர்க்கரையை ஒரு மிக்ஸி ஜாரில் தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
- 5
ஒரு வாணலியில் 4 ஸ்பூன் அளவு நெய் சேர்த்துக் கொள்ளவும் பிறகு அரைத்த பாசிப்பருப்பு மாவை சேர்த்து கிளரவும்
- 6
பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்
- 7
பிறகு அதை நன்றாகக் கிளறி கெட்டி பதம் வந்ததும் நெய் தடவிய பாத்திரத்தில் மாற்றவும்
- 8
பாசிப்பருப்பு அல்வா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14875990



கமெண்ட்