சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுளில் கோதுமை மாவு, உப்பு சேர்த்து கலந்து விடவும்.பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு, எண்ணெய் விட்டு நன்றாக கெட்டியாக பிசைந்து கொள்ளவும். அதனை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 2
இதனை பூரி கட்டையில் அகட்டி பின் ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 3
மிதமான தீயில் ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும்.
Made this recipe? Share a Cooksnap!
Let Santhi Murukan know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14914182













கமெண்ட்