குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
உடனடி சாம்பார் 🦋🦋
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
உடனடி சாம்பார் 🦋🦋 செய்முறை முக்கிய புகைப்படம்

உடனடி சாம்பார் 🦋🦋

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#combo1

#combo1

மேலும் படிக்க

உடனடி சாம்பார் 🦋🦋

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#combo1

#combo1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 100 கிராம் துவரம் பருப்பு
  2. 1 தக்காளி
  3. 2 வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 2 காய்ந்த மிளகாய்
  6. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  7. 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  8. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. 1 டீஸ்பூன் சீரகம்
  10. 1 டீஸ்பூன் பெருங்காயம்
  11. தேவையானஅளவு உப்பு
  12. கொத்தமல்லி கருவேப்பிலை
  13. தேவையானஅளவு எண்ணெய்
  14. 30 கிராம் புளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    துவரம்பருப்புடன் தக்காளி வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஜீரகம் சிவந்தவுடன் பெருங்காயம் சேர்க்க வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதனுடன் காய்ந்த மிளகாய் இரண்டை சேர்க்க வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பருப்புடன் புளிக்கரைசலை சேர்த்து கலக்க வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இதனுடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பெருங்காயம் காய்ந்த மிளகாய் சிவந்தவுடன் பருப்பு கரைசலை ஊற்ற வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    சாம்பார் கொதித்தவுடன் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    சாம்பாரை அடிக்கடி நன்றாகக் கிளற வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    நன்றாக கொதிக்கும் வரை அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    சாம்பார் முறை இல்லாமல் கொதிக்கும் வரை விட வேண்டும்.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    இப்போது நமது சுவையான சாம்பார் தயாராகிவிட்டது.

    உடனடி சாம்பார் 🦋🦋 ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
25 ஏப்ரல் 2021 18:27 அன்று
Erode

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தலைப்பு : மசால் வடை
  2. கிழங்கு குருமா
  3. டீ கடை ஹோட்டல் கண்ணாடிபெட்டி பூரி (poori recipe in tamil)
  4. கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil)
  5. சால்னா(Salna recipe in tamil)
  1. மெது மெது இட்லி
  2. இட்லி பருப்பு சாம்பார்
  3. சாப்ட் இட்லி.
  4. Puffy and soft poori
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14926512
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close