சமையல் குறிப்புகள்
- 1
துவரம்பருப்புடன் தக்காளி வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
- 2
புளியை ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்க வேண்டும்.
- 4
ஜீரகம் சிவந்தவுடன் பெருங்காயம் சேர்க்க வேண்டும்.
- 5
இதனுடன் காய்ந்த மிளகாய் இரண்டை சேர்க்க வேண்டும்.
- 6
பருப்புடன் புளிக்கரைசலை சேர்த்து கலக்க வேண்டும்.
- 7
இதனுடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 8
பெருங்காயம் காய்ந்த மிளகாய் சிவந்தவுடன் பருப்பு கரைசலை ஊற்ற வேண்டும்.
- 9
இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும்.
- 10
சாம்பார் கொதித்தவுடன் கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து வேண்டும்.
- 11
சாம்பாரை அடிக்கடி நன்றாகக் கிளற வேண்டும்.
- 12
நன்றாக கொதிக்கும் வரை அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும்.
- 13
சாம்பார் முறை இல்லாமல் கொதிக்கும் வரை விட வேண்டும்.
- 14
இப்போது நமது சுவையான சாம்பார் தயாராகிவிட்டது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
-
-
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
-
-
-
-
-
உடனடி இட்லி சாம்பார்
#Combo1 பருப்பு குழம்போட சுவையும் மனமும் அதே போல் இதில் இருந்தது ... அவசர வேளையில் இட்லிக்கு ஏற்ற திடீர் சாம்பார். தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
மாங்காய் வற்றல் சாம்பார்
#sambarrasamமாங்காய் அல்லது மாங்காய் வற்றல் வைத்து செய்யலாம் இந்த சுவையான சாம்பார். என்னிடம் வற்றல் இருந்ததால் அதை உபயோகித்துள்ளேன். Sowmya sundar -
-
-
-
பிஞ்சு தண்டு கீரை முள்ளங்கி சாம்பார்
#sambarrasamகீரை உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.கீரையில் அனைத்தையும் சாப்பிடலாம் அதில் தண்டு உடலுக்கு நல்லது. Subhashree Ramkumar -
-
-
More Recipes
கமெண்ட்