கேரட் ஜூஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கேரட்டை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்
- 2
கேரட்டை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 3
பாதாமை தண்ணீரில் ஊறவைத்து தோல் உரித்து எடுத்துக்கொள்ளவும்
- 4
ஒரு மிக்ஸி ஜாரில் கேரட் பாதாம், பால் மற்றும் சர்க்கரை இவைகளை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 5
பிறகு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
- 6
இப்பொழுது மிகவும் ஹெல்தியான கேரட் ஜூஸ் தயார்....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14933691










கமெண்ட்