சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி, இட்லிஅரிசி உளுந்து, வெந்தயம் சேர்த்து இட்லி மாவு அரைத்து இரவு முழுதும் புளிக்க விடுங்கள்
- 2
ஒரு தாளிக்க சட்டியில் நெய் விட்டு சீரகம், மிளகு சேர்த்து பொரிய விடவேண்டும்
- 3
அதனுடன் முந்திரி, சுக்கு பொடி, கருவேப்பிலை, பெருங்காயம் செத்து தாளிக்க வேண்டும்
- 4
தாளித்த கலவையை இட்லி மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவேண்டும்
- 5
கப் அல்லது கிண்ணம் நெய் அல்லது இலை போட்டு தடவி மாவு விட வேண்டும்.
- 6
ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான காஞ்சிபுரம் இட்லி தயார்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14935934

















கமெண்ட் (2)