குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 செய்முறை முக்கிய புகைப்படம்

மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#vattaram
கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர்.

#vattaram
கோதுமை சமோசா உடலுக்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம் 11 நிமிடங்கள்
2 பேர்
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 2 டீஸ்பூன் ரவை
  3. 1 டீஸ்பூன் சர்க்கரை
  4. தேவையானஅளவு உப்பு
  5. 3உருளைக்கிழங்கு
  6. 2 வெங்காயம்
  7. 1 தக்காளி
  8. 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 2 டீஸ்பூன் கரம் மசாலா
  10. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  11. 3 டீஸ்பூன் இஞ்சி பூண்டு கலவை
  12. கருவேப்பிலை கொத்தமல்லி தேவையான அளவு
  13. உப்பு தேவையான அளவு
  14. எண்ணெய் தேவையான அளவு
  15. சீரகம் தாளிக்க தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம் 11 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் தக்காளியை அரிந்து எடுத்துக் கொள்ளவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கோதுமை மாவுடன் ரவை கலந்து உப்பு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு தாளிக்கவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அதனுடன் வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வதங்கியவுடன் இஞ்சி பூண்டு கலவை சேர்க்கவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வதங்கியவுடன் மிளகாய் தூள் கரம் மசாலா சேர்க்கவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து விடவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    கலவை நன்றாக கலக்கி வேகவிடவும். நன்றாக கலந்தவுடன் இறக்கிவிடவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    மாவை சப்பாத்தி போல தேய்த்துக் கொள்ளவும். கத்தி வைத்து இரண்டாக வெட்டவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    ஒரு பாதியை சமோசா போல முக்கோண வடிவத்தில் மடிக்கவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    அதனுள் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து மூடவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
  16. 16

    இதே போல அனைத்து சமோசாவையும் செய்யவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 16 புகைப்படம்
  17. 17

    எண்ணை காய்ந்தவுடன் சமோசாக்களை போட்டு பொரித்தெடுக்கவும்.

    மொரு மொரு கோதுமை சமோசா 🤠🤠🤠 ரெசிபி ஸ்டேப் 17 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
29 ஏப்ரல் 2021 17:11 அன்று
Erode

கமெண்ட்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
30 ஏப்ரல் 2021 08:23
Wow super sissy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
  2. இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
  3. பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
  4. மட்டன் ப்ரோக்கோலி (Mutton brocoli Fry Recipe in Tamil)
  5. மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry
  1. காம்போ சப்பாத்தி
  2. வாழைப்பழம் தோசை
  3. சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
  4. முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14947225
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close