சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அரிசியை நன்றாக கழுவி ஊற வைத்துக்கொள்ளவும் 6 மணி நேரம்
- 2
உளுந்து வெந்தயம் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்
- 3
அவல் அரை மணி நேரம் ஊறவைக்கவும்
- 4
உளுந்தை முதலில் நன்றாக அரைத்து கொள்ளவும் பிறகு அரிசி அவல் ஒன்றாக சேர்த்து அரைக்கவும்.
- 5
உப்பு சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 6
சுவையான ஆப்பம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14949408














கமெண்ட்