சாப்ட் சப்பாத்தி
சமையல் குறிப்புகள்
- 1
அரை கிலோ கோதுமை மாவில் ஒரு ஸ்பூன் சீனி ஒரு ஸ்பூன் நெய் விட்டு தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கடைசியாக என்னை சேர்த்து கையில் ஒட்டாமல் நன்கு பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும் சிறிது நேரம் மாவு ஊறிய பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் ரவுண்டாக தேய்த்து இரு ஓரங்களை மடித்து
- 2
தேய்த்து வைத்துக்கொண்டு அதை ஒவ்வொன்றாக சப்பாத்தி கல்லில் இட்டு ஒரு புறம் சூடேறியதும் மறுபுறம் திருப்பி போட்டு அதற்குப்பின் ஆயிலை சுற்றி விட்டு நன்கு வேகவிட்டு எடுத்தால் சாப்டான சப்பாத்தி தயார்
- 3
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14956069











கமெண்ட்