பட்டர் பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு

#combo2
இது என்னுடைய 150 வது படைப்பு குக்பேட் மற்றும் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
பட்டர் பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு
#combo2
இது என்னுடைய 150 வது படைப்பு குக்பேட் மற்றும் ஊக்குவிக்கும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானப் பொருள்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸி ஜாரில் 1/2 ஸ்பூன் சீரகம், வத்தல்ச் சேர்க்கவும்
- 3
அடுத்து தேங்காய்ச்சில்,சின்ன வெங்காயம்ச் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பின் இவற்றுள் மஞ்சள்த்தூள்ச் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 5
ஒருக்குக்கரீல் எண்ணெய் ஊற்றி 1/2 ஸ்பூன் சீரகம்ச் சேர்த்து பொறிய விடவும்
- 6
பொறிந்ததும் வெங்காயம்ச் சேர்த்து வதக்கவும் பின் உப்புச் சேர்த்துக் கொள்ளவும்
- 7
வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்த்துக் கொள்ளவும்
- 8
பின் ஜாரில் மீதமாக இருக்கும் கலவையை தண்ணீர்ச் சேர்த்து கலந்து ஊற்றிக் கொள்ள வேண்டும் சிறிது கொதிக்க ஆரம்பிக்கும்
- 9
அப்போழுது உறித்து வைத்த பட்டர்பீன்ஸைச் சேர்த்துக் கொள்ளவும் பின் உப்புச் சரிப்பார்த்து குக்கரை மூடி வைத்துக் கொள்ளவும்
- 10
குக்கர் 5 விசில் வந்ததும் இறக்கி தண்ணீர் வற்றியதும் பரிமாறவும் சுவையான பட்டர்பீன்ஸ் மஞ்சள்சீரக கூட்டு தயார் (குறிப்பு காரத்திற்கு வத்தல் மட்டும் தான் என்பதால் காரத்திற்கு ஏற்றவாறு வைத்துக் கொள்ளலாம்)
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பொரிகடலை ஸ்விட் ஈவினிங் ஸ்நாக்ஸ்
#everyday4சத்து மிகுந்தது குழந்தைகளுக்கு சிறந்த உணவு Sarvesh Sakashra -
-
பீர்க்கங்காய் முட்டை பொறியல்(peerkangai muttai poriyal recipe in tamil)
இது எனது 50 வது படைப்பு என்னை பின் தொடர்பவர்களுக்கும் என்னை ஆதரிப்பவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் பல Vidhya Senthil -
உருளைக்கிழங்கு பால் கூட்டு (Urulaikilanku paal kootu recipe in tamil)
குழந்தைகளின் விருப்பமான உணவு என்ற பெயர் வாங்கியது உருளை எனது சித்தியின் கைவண்ணத்தில் செய்த உணவு Sarvesh Sakashra -
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
-
முட்டைக்கோஸ் சில்லி ஃப்ரை (Muttaikosh chilli fry recipe in tamil)
இது என்னுடைய 50 வது ரெசிபி நன்றி குக்பேட் மற்றும் நண்பா்கள்#GA4#WEEK14#cabbage Sarvesh Sakashra -
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)
#pongal2022இன்று மாட்டுப்பொங்கல் வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளில் என்னுடைய தேர்வு "மட்டன் சுக்கா " Vidhya Senthil -
பட்டூரா
#cookwithfriends3நட்பு நண்பர்களை மட்டும் நாமே தேடிக் கொள்ளலாம். அதிலும் இந்த குக்பேட் மூலம் கிடைத்த எனது தோழி! ! ஹேமா செங்கோட்டுவேல் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.அவருக்கு பிடிக்கும் என நான் பட்டூரா செய்தேன் எனக்கு பிடிக்கும் என அவர் பன்னீர் பட்டர் மசாலா செய்தார். sobi dhana -
-
சிவப்பு பொன்னாங்கன்னிகீரை பாசிபருப்பு கடையல் (Ponnankanni paasiparuppu kadaiyal recipe in tamil)
இது என்னுடைய 100 வது ரெசிபி என்பதால் சத்து மிகுந்ததாக பகிர விரும்பினேன் எனது ரெசிபிக்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கும் குக்பேட்டிற்கும் மற்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள்#myownrecipe Sarvesh Sakashra -
-
-
-
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
பீன்ஸ் தேங்காய் பொறியல் (Beans thenkaai poriyal recipe in tamil)
அம்மாவின் கைவண்ணமே#ownrecipe Sarvesh Sakashra -
மொச்சைப்பயிறு மஞ்சள்சீரகம் அரைத்து ஊற்றிய கூட்டு (Mochaipayaru k
அனைவரும் விரும்புவது#jan1 Sarvesh Sakashra -
-
-
-
வெந்தயபுளிக் கிரேவி (Venthaya puli gravy recipe in tamil)
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சி வெந்தயம் சக்கரை நோயாளிகளுக்கு அருமருந்து#GA4#WEEK19#METHI Sarvesh Sakashra -
பிரட் ஆம்லேட் (bread omelette recipe in tamil)
#GA4#week2#omeletteஎனது தோழியின் சமையல், Suresh Sharmila -
-
More Recipes
கமெண்ட்