குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காளான் பிரியாணி🎉🎉🎉
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காளான் பிரியாணி🎉🎉🎉 செய்முறை முக்கிய புகைப்படம்

காளான் பிரியாணி🎉🎉🎉

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
Erode

#vattaram

காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது.

#vattaram

காளான் பிரியாணி மிகவும் சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் சத்தானது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 2 பாக்கெட் காளான்
  2. 500 கிராம் அரிசி
  3. 4 பெரிய வெங்காயம்
  4. 1பெரிய தக்காளி
  5. 2பச்சை மிளகாய்
  6. 1 டேபிள் ஸ்பூன் தயிர்
  7. 1எலுமிச்சம் பழம்
  8. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  9. 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை கல்பாசி பூ
  11. 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  12. 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. தேவையானஅளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை அறிந்து வைத்துக் கொள்ளவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    காளானை அலசி அறிந்து வைத்துக் கொள்ளவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குக்கரில் எண்ணையை ஊற்றி தாளிக்கும் பொருட்களைச் சேர்க்கவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிவந்தவுடன் தக்காளி வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    இதனுடன் தயிர் சேர்க்கவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    தயிர் சேர்த்த பின் ஒரு எலுமிச்சம் பழ சாற்றை சேர்க்கவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    இப்போது மிளகாய்த்தூளை சேர்க்கவும்

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பிரியாணி கலவை நன்றாக வந்தவுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    இதில் அரிசியை போட்டு உப்பு சேர்க்கவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
  12. 12

    தண்ணீர் நன்றாக கொதி வரும்வரை வைக்கவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    பின் குக்கரை மூடி ஒரு விசில் வைத்து 10 நிமிடம் சிம்மில் வைக்க வேண்டும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
  14. 14

    மீதமுள்ள இரண்டு வெங்காயத்தை தயிர் பச்சடி செய்யவும்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 14 புகைப்படம்
  15. 15

    குக்கர் ஆறிய பின் திறந்து நெய்யை சேர்க்கவும். இப்பொழுது நமது சூடான சுவையான காளான் பிரியாணி தயார்.

    காளான் பிரியாணி🎉🎉🎉 ரெசிபி ஸ்டேப் 15 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rajarajeswari Kaarthi
Rajarajeswari Kaarthi @cookwith_raji1
04 மே 2021 15:13 அன்று
Erode

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. இடியாப்பம் காய்கறி பாயா
  2. சிக்கன் கபாப்
  3. கத்தரிக்காய் முருங்கைக்காய் உருளைக்கிழங்கு புளிக்குழம்பு
  4. மைசூர் போண்டா
  5. ஆப்பம் கேரளா ஸ்டைல் கடலைக்கறி
  1. வெள்ளை கொண்டைக் கடலை பிரியாணி
  2. சமையல் 3 சிக்கன் வறுவல்
  3. இடியாப்பம் காய்கறி பாயா
  4. காய்கறி மசாலா சப்பாத்தி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14970145
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close