சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய் 4 ஏலக்காய் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்ததை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டி தேங்காய் பாலை தனியாக எடுத்துக்கொள்ளவும் தேங்காய் பாலில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்
- 3
சுவையான மிகவும் ஆரோக்கியமான தேங்காய்ப்பால் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14986883











கமெண்ட்