மாம்பழ மில்க் ஷேக்(mango milk shake

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

மாம்பழ மில்க் ஷேக்(mango milk shake

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1மாம்பழம்
  2. 2ஏலக்காய்
  3. 3 ஸ்பூன் சீனி
  4. 2 கப் பால்
  5. 1/2 கப் ஐஸ்கட்டி
  6. 1 ஸ்பூன் தேவைப்பட்டால் ஐஸ்கிரீம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    மாம்பழத்தை தோலை உறித்து பழத்தை மட்டும் எடுத்து கொள்ள வேண்டும்

  2. 2

    பின் ஒரு மிக்ஸி ஜாரில் மாம்பழம், பால் சேர்க்கவும்

  3. 3

    பிறகு சீனி மற்றும் ஐஸ்கட்டிச் சேர்க்கவும்

  4. 4

    பின் நன்றாக அரைத்து கூளாக்கவும் கெட்டியாக இருக்கும் சுவையாக இருந்தது தயார் பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes