இட்லி சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
பருப்புடன் பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
காய்கறி அனைத்தையும் நறுக்கி தனியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 3
வெந்த பருப்பை மசித்து அத்துடன் வேக வைத்த காய்கறி சேர்த்து
- 4
சாம்பார் பொடி,உப்பு,தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்
- 5
மல்லி தழை சேர்த்து இறக்கி விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15005533




கமெண்ட்