இட்லி தக்காளி சட்னி
சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி உளுந்தை சிறிது வெந்தயம் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. அந்த மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி வெந்தவுடன் எடுக்கவும்..
- 2
இட்லி ரெடி.. சட்னி செய்முறை
வெங்காயம் தக்காளி சிகப்பு மிளகாய் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும் - 3
பின்பு ஒரு கடாயில் சிறிது என்னை சேர்த்து அதில் கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை சேர்க்கவும்..பின்பு அரைத்த விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்..
- 4
காரசாரமான தக்காளி சட்னி ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15025931















கமெண்ட்