முருங்கைக் கீரை சப்பாத்தி

Rani Subramanian @1411rani
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் பொடியாக வெட்டிய முருங்கை இலை, சீரகப்பொடி,மிளகு பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
பிறகு சிறிதுசிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். - 2
இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படாது. 15 நிமிடம் மூடிவைக்கவும்.பிறகு அதை ஒரு பெரிய எலுமிச்சை அளவு எடுத்து கோதுமை மாவில் புரட்டி சப்பாத்திகளாக தேய்க்கவும். இதனை தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் லேசாக எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும்.வெங்காயதயிர்பச்சடி அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையாக இருக்கும். ஆறியபிறகு கூட மிருதுவாக இருக்கும். சுவையும், சத்தானதுமாக முருங்கைக்கீரை சப்பாத்தி இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai kerai poriyal recipe in tamil)
#JAN2முருங்கைக்கீரையில் அதிகப்படியான அயன் சத்து உள்ளது இது ரத்த சோகையை போக்கும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இக்கீரையை சாப்பிடுவது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
அரைத்துவிட்ட முருங்கைக் கீரை ரசம் (Drumstic leaves rasam)
உடம்புக்கு தேவையான அணைத்து சத்துக்களும் முருங்கைக்கீரையில் உள்ளதால் அடிக்கடி இந்த மாதிரி ரசம் வைத்து சாப்பிடலாம். சூப் போலும் எடுத்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
-
கட்லா மீன் வறுவல் (Katla meen varuval Recipe in Tamil)
#book#nutrient2மீனில் வைட்டமின் பி6 செறிந்து உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Vimala christy -
-
-
-
வால்நட் மசாலா சப்பாத்தி
#walnuttwistsசுவையான வாசனையான வால்நட் மசாலா சப்பாத்தி Lakshmi Sridharan Ph D -
பாலக் கீரை பூரி (Palak Boori Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுகீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் பாலக் கீரை பூரி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். Natchiyar Sivasailam -
-
*முப்பருப்பு, முருங்கை கீரை சாம்பார்*(murungaikeerai sambar recipe in tamil)
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், எடையைக் குறைக்கவும், முருங்கை இலை பயன்படுகின்றது.இரும்பு, தாமிரம்,சுண்ணாம்புச் சத்து இதில், உள்ளது. Jegadhambal N -
-
-
-
-
-
*முருங்கை கீரை, தேங்காய் பொரியல்*(murungaikeerai poriyal recipe in tamil)
@healersuguna உங்களது, ரெசிபியை இன்று செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாகவும், சுலபமாகவும், இருந்தது.நன்றி சகோதரி. Jegadhambal N -
மசாலா சப்பாத்தி(masala chapati recipe in tamil)
#FCசுவையான வாசனையான மசாலா சப்பாத்தி. கொத்தமல்லி. முள்ளங்கி வாசனை எனக்கு பிடிக்கும். அது ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. அருமை தோழி மீனா காளான் கிரேவி செய்கிறாள், செய்து சுவைத்து பாருங்கள். #மீனா ரமேஷ் Lakshmi Sridharan Ph D -
முருங்கைக் கீரை சாலட்(Murunkai keerai salad recipe in tamil)
முருங்கை இலையில் இவ்வாறு சேலட் செய்து பச்சையாக சாப்பிடுவதன் மூலம் மிகுந்த சத்தை பெற்றுக்கொள்ளலாம். Pooja Samayal & craft -
-
-
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
-
-
ஃபாலாஃபெல் (falafel Recipe in tamil)
#magazine1Middle Eastern snack. நல்ல அப்பெட்பீடைசர், ஸ்டார்டர் மூழூ கொண்டை கடலை புரதம் நிறைந்தது பொரிப்பதை தவிர்த்து பேக் செய்தால் அல்லது/ 3 ஷேளோ வ்ரை, 8 பேக் செய்தேன். இரண்டுமே ஒரே ருசி. முடிந்தவரை ஆர்கானிக் உணவுபோருட்களை பயன்படுத்தி , நல்ல சமையல் முறையில் செய்வேன். டீப் வ்ரை தவிர்ப்பேன் Lakshmi Sridharan Ph D -
முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும். Sharmi Jena Vimal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15027662
கமெண்ட்