சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சாதத்தை வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
- 2
நெய் ஊற்றி சீரகம் கிராம்பு ஏலக்காய் பட்டை இலை தாளிக்கவும். முந்திரிப் பருப்பு போடவும்
- 3
பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- 4
வாசனை போனதும் வடித்து வைத்த சாதத்தை அதில் ஊற்றிக் கிளறவும்
- 5
நெய் 3 ஸ்பூன் ஊற்றவும். நன்றாக சாதத்தை அதில் கிளறவும் கொத்தமல்லி தூவி இறக்கவும்
- 6
கீ ரைஸ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15042278











கமெண்ட் (2)