குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எள்ளு சீடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எள்ளு சீடை செய்முறை முக்கிய புகைப்படம்

எள்ளு சீடை

Rani Subramanian
Rani Subramanian @1411rani

#cookwithsgu

#cookwithsgu

மேலும் படிக்க

எள்ளு சீடை

Rani Subramanian
Rani Subramanian @1411rani

#cookwithsgu

#cookwithsgu

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

11/2 மணிநேரம்
10 பேர்
  1. 100gmவெள்ளை எள் அல்லது கருப்பு எள் -, பச்சரிசி 200gm
  2. 200gmவெல்லம் - அல்லது கருப்பட்டி
  3. தேவையான அளவுகடலை எண்ணெய் - பொரிக்க
  4. 1/2 ஸ்பூன்சுக்கு பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

11/2 மணிநேரம்
  1. 1

    பச்சரிசியை 1/2 மணிநேரம் ஊறவைத்து பிறகு அதை லேசக துணியில் உலர்த்தி மிக்சியில் பொடித்துக்கொள்ளவும்.அதில் என், சுக்கு பொடி சேர்த்து கலந்து வைக்கவும்.
    வெல்லத்தை 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டி மீண்டும் கொதிக்கவைத்து ஒரு கம்பி பதம் வந்ததும் அதனை ஈரமாவில் சிறிது சிறிதாக ஊற்றவும்.

  2. 2

    ஒரு கரண்டியால் நன்கு கலந்து விடவும். முதலில் சற்று நெகிழ்ச்சியாக இருக்கும் ஆறியதும் கெட்டியாகிவிடும். இதனை அப்படியே மூடிவைக்கவும். தேவைப்படும் போது உருண்டைகளாக உருட்டி கடலை எண்ணெய்யில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும்.

  3. 3

    சுக்கு வாசனையுடன் மிக சுவையாக இருக்கும். கலந்த மாவை 1 மாதம் வரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து தேவைப்படும் போது சீடைகளை பொரித்து எடுக்கலாம்.

  4. 4

    நீங்களும் செய்து சுவைத்து பாருங்களேன்.
    நன்றி

    எள்ளு சீடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rani Subramanian
Rani Subramanian @1411rani
22 மே 2021 16:50 அன்று

கமெண்ட்

Rani Subramanian
Rani Subramanian @1411rani
22 மே 2021 16:52
எள்ளு சீடை வெள்ளை எள்ளிலும் செய்யலாம். கருப்பு எள்ளிலும் செய்யலாம்
கருப்பட்டியிலும் செய்யலாம், வெல்லத்திலும் செய்யலாம்
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. ஆட்டுக்கறி உருளைக்கிழங்கு குருமா
  2. கல்யாண வீட்டு நெய் சோறு
  3. ஜீரக புலாவ் வித் ரங்கூன் டால்
  4. தால் தட்கா
  5. வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
  1. ப்ளெயின் சால்னா
  2. காளான் 65
  3. #vattaram மாம்பழ வெண்ணிலா மில்க் ஷேக்
  4. வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15044145
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close