வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)
சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழ விழுது தயார் செய்து வைத்துக்கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பௌலில் சர்க்கரை,எண்ணெய்,மாம்பழ விழுது சேர்த்து நன்கு பீட் செய்யவும்.
- 3
ஹேண்டு விஸ்க் வைத்து நன்கு பீட் செய்யவும்.
- 4
பின்னர் மைதா,பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடாவை சலித்து,மாம்பழ விழுது உள்ள பௌலில் சேர்க்கவும். நன்கு கலக்கவும்.
- 5
அதில் வினிகர்,கொஞ்சமாக பால் சேர்த்து நன்கு கலந்து தயாராக உள்ள பேக்கிங் மோல்டில் ஊற்றவும். அதன் மேல் உடைத்த வால்நட் தூவி தயாராக வைக்கவும்.
- 6
பின்னர் எடுத்து பதினைந்து நிமிடங்கள் பிரீ ஹீட் செய்த மைக்ரோ வேவ் ஓவனில் முப்பது நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
- 7
சூடு ஆறியவுடன் எடுத்து டீமோல்டு செய்து, கட் செய்து சுவைக்கக் கொடுக்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான,மிருதுவான வால்நட் மங்கோ கேக் சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
-
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
-
-
வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.#walnuts குக்கிங் பையர் -
வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy Renukabala -
-
-
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
1minute Fig Walnut Mug Cake (Fig walnut mug cake recipe in tamil)
#arusuvai3 காபி mug உபயோகித்து நிறைய வித்தியாசமான கேக் செய்ய முடியும். அதில் இன்று துவர்ப்பு சுவையில் இருக்கும் அத்திப்பழத்தை வைத்து செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
Mango cake🍰 (Mango cake Recipe in Tamil)
#Nutrient3 #Mango #golden apron3மாம்பழத்தில் உடலுக்கு தேவையான நார்சத்து மற்றும் இரும்பு சத்து கால்சியம் சத்துககள் உள்ளது. நட்சத்திரம் மற்றும் பிறை வடிவில் இந்த கேக் அலங்கரித்து உள்ளதால் ரமலான் சிறப்பு இனிப்பாக இஸ்லாமிய நண்பர்களுக்கு இதை தருகிறேன். ரமலான் நல் வாழ்த்துக்கள். Meena Ramesh -
மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake)
#vattaramSalem Dharmapuri மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி உண்ண கூடிய விதத்தில் அருமையான கேக் இப்டி செய்ங்க. Deiva Jegan -
பேரிச்சை செவ்வாழைப்பழ வால் நட் கேக்(dates walnut cake recipe in tamil)
#CF9 #X'mas - Dates Red banana Valnut Healthy Cake...Merry X'Mas..🎄No -. Maida - Sugar - Otg.. Nalini Shankar -
-
-
-
-
வால்நட் ஸ்டார் பிரட் (walnut star bread recipe in Tamil)
#cf9இந்த எளிமையான வித்தியாசமான ஸ்டார் பிரெட்டின் முழுமையான விளக்கத்தை தெரிந்து கொள்ள எனது யூடியூப் சேனலை பார்க்கவும். #TajsCookhousehttps://youtu.be/bs72kDROgOI Asma Parveen -
டூட்டி ப்ரூட்டி மாம்பழ கேக்
#bakingday... இப்போது மாம்பழ சீசன்... ஆகையால் சுவையான மாம்பழ கேக் செய்து பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
சாக்லேட் ட்ரஃபிள் கேக்(choco truffle cake recipe in tamil)
சிறு முயற்சி....சுவை அதிகம்,செய்முறை எளிதெயெனினும்,மெனக்கெடல் அதிகம். Ananthi @ Crazy Cookie -
-
-
எஃலெஸ் சாக்லேட் ட்ரஃபில் கேக் (Eggless Choco Truffle Cake Recipe in TAmil)
#grand2இனிய புத்தாண்டு வாழ்த்துகள். Sara's Cooking Diary -
More Recipes
கமெண்ட் (2)