குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram/week 6/Salem

#vattaram/week 6/Salem

மேலும் படிக்க

சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#vattaram/week 6/Salem

#vattaram/week 6/Salem

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  • 4பெரிய வெங்காயம்
  • 4தக்காளி
  • பச்சை மிளகாய்
  • தேவையான அளவுஉப்பு
  • 3பச்சைமிளகாய் கீறியது
  • தாளிப்பதற்கு
  • 4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 2பிரிஞ்சி இலை
  • 2பட்டை துண்டுகள்
  • 4 ஏலக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் தனி மிளகாய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தனியா தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள்
  • சிறிதளவுகொத்தமல்லி கருவேப்பிலை
  • ஒரு கப் புதினா இலைகள்
  • அரைப்பதற்கு
  • 1/2மூடி தேங்காய்
  • 10முந்திரி பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் கசகசா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயத்தை சேர்த்து நன்கு சிவக்க வறுத்த உடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதனுடன் பச்சை மிளகாய்,கொத்தமல்லி, கருவேப்பிலை,புதினா இலைகளை சேர்த்து வதக்கி தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தக்காளி நன்கு குழைய வதங்கியதும் கொடுத்துள்ள தூள் வகைகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி அவை ழுழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதித்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து அதனுடன் 2டம்ளர் தண்ணீர் ஊற்றி கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.

    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிறிது நேரம் கழித்து கடலை மாவை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைத்து அதனுடன் சேர்க்கவும். மேலும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி இதனை கிளறி மூடி வைத்து 10 -15 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா அல்லது சிக்கன் மசாலா தூள் சேர்த்து சிறிது நேரம் கொதித்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் கம கமக்கும் வாசனையுடன் பரோட்டா கல்தோசை அல்லது இட்லியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையான சேலம் சால்னா தயார்.

    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
25 மே 2021 16:52 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Poori Salna

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தட்டுவடை+தட்டுவடை செட்+முட்டை செட்
  2. சால்னா
  3. வால்நட் மசாலா சூப்
  4. பரோட்டா (வீட்டு முறை)
  5. ஜீரா ரைஸ்
  1. தர்மபுரி மிளகாய் வடை
  2. முட்டை சால்னா
  3. வெஜ் சமோசா
  4. வால்நட் சாஸ் (walnut sauce)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15047983
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close