பரோட்டா (வீட்டு முறை)

Gowri's kitchen @gowri_8292
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவில் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
- 2
முட்டை மற்றும் பால் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு மாவின் நடுவே கலந்து வைத்துள்ள முட்டை மற்றும் பால் கலவை சேர்க்கவும்
- 4
இப்பொழுது மாவை நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும் ஒரு மணி நேரம் கழித்து சிறு உருண்டைகளாக உருட்டி என்னை நன்றாக சேர்த்து உருண்டைகளை அதில் வைத்து மேலே எண்ணெய் தடவி மீண்டும் 30 நிமிடங்கள் ஊறவிடவும்
- 5
30 நிமிடங்கள் கழித்து மாவை மீண்டும் பிசைந்து நீளமாக இழுத்து சுருட்டி கையால் பரோட்டாவை போல் தட்டி தோசைக்கல்லில் போட்டு எடுத்தால் அருமையான சுவையான வீட்டுமுறை பரோட்டா தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)
#GA4Week 1பரோட்டா என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் இதையே நாம் வீட்டில் சத்தாக பால் முட்டை சர்க்கரை சேர்த்து செய்யும்பொழுது கூடுதல் சுவையுடன் இருக்கும் செலவும் குறைவு Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
-
-
😋😋😋🥯🥯பன் பரோட்டா🥯🥯😋😋😋
#vattaram மதுரையின் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று பன் பரோட்டா அதை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
-
-
-
-
-
-
-
முட்டை சேர்க்காத சாஃப்ட் பரோட்டா
#combo1அதிகம் மணி நேரம் ஊற வைக்காமல், முட்டை சேர்க்காமல், மிருதுவாக செய்யக்கூடிய பரோட்டாவின் ரெசிபி முறையை பகிர்ந்துள்ளேன். கண்டிப்பாக முறையாக செய்தால் ஹோட்டல் சுவையில் சுவையாக வரும். நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். Asma Parveen -
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar -
பரோட்டா சால்னா (Parotta Salna recipe in tamil)
#FC நானும் அவளும் தலைப்பின் கீழ் நானும் என் தோழி கவிதா இருவரும் இணைந்து சமைத்த பரோட்டா சால்னா இங்கு பகிர்ந்துள்ளோம். Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15055901
கமெண்ட்