Kfc style chicken

வீட்டுலயே செய்யலாம் KFC சிக்கன் மிக அருமையாக.
(Step by step ஃபோட்டோ எடுக்க வில்லை.ஏதும் சந்தேகம் இருந்தால் மெசேஜ் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்.நன்றி)
Kfc style chicken
வீட்டுலயே செய்யலாம் KFC சிக்கன் மிக அருமையாக.
(Step by step ஃபோட்டோ எடுக்க வில்லை.ஏதும் சந்தேகம் இருந்தால் மெசேஜ் பண்ணுங்க ஃப்ரெண்ட்ஸ்.நன்றி)
சமையல் குறிப்புகள்
- 1
கழுவிய சிக்கனை தண்ணீர் உப்பு சர்க்கரை சேர்த்து 5 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து ஊற வைக்கவும்.
- 2
சர்க்கரை தவிர எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து சரிபாதியாக பிரித்து தனியாக வைக்கவும்.
- 3
ஒரு பாதியில் 2 முட்டை சேர்த்து நன்றாக கலக்கவும்.தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.(பஜ்ஜி மாவு பதத்தில்)
- 4
சிக்கனை எடுத்து தண்ணீர் வடித்து டிஸ்யூவால் ஒத்தி எடுக்கவும் (pat dry)
- 5
சிக்கனை முட்டை கலவையில் முக்கி எடுத்து பின்பு டிரை தூளில் நன்றாக புரட்டி
எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் மிதமான தீயில் வைத்து சிக்கனை பொரித்து எடுக்கவும். - 6
சுவையான ஆரோக்கியமான 🏡 செய்த KFC சிக்கன் ரெடி. சூடாக பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்