குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) செய்முறை முக்கிய புகைப்படம்

மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake)

Deiva Jegan
Deiva Jegan @deiva12345

#vattaramSalem Dharmapuri மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி உண்ண கூடிய விதத்தில் அருமையான கேக் இப்டி செய்ங்க.

#vattaramSalem Dharmapuri மாம்பழத்தில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.குழந்தைகள் மற்றும் அனைவரும் விரும்பி உண்ண கூடிய விதத்தில் அருமையான கேக் இப்டி செய்ங்க.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பரிமாறுவது
  • 1மாம்பழம் -
  • 1/2கப்வெள்ளம் -
  • 200கோதுமை மாவு -
  • 200gmநாட்டு சக்கரை-
  • -1gmபேக்கிங் பவுடர்
  • 1/2gmபேக்கிங் soda-
  • 1முட்டை-
  • 1gmவெண்ணிலா எசன்ஸ் -
  • 50gmசமையல் எண்ணெய்-
  • 2 ஸ்பூன்பால் -
  • 4 ஸ்பூன்மாம்பழ பியூரி -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு மாம்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு அதனை சிறிதும் தண்ணீர் சேர்க்காமல் மிக்சி ஜாரில் அரைத்து கொள்ளவும்

    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து அதில் பியூரி சேர்த்து அதனுடன் சம அளவு வெல்லம் சேர்த்து நன்கு கரண்டி வைத்து 5 நிமிடம் கிண்டவும். மாம்பழம் நன்கு வெல்லத்துடன் சேர்ந்து வெந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.

    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் சேர்த்து நன்கு அடித்து கலக்கி நுரை பொங்கி வரும் போது மஞ்சள் கருவையும் சேர்க்கவும்.அதனையும் நன்கு கலக்கி பின் சமையல் எண்ணெய் சேர்க்கவும்.அதனுடன் கோதுமை மாவு மற்றும் நாட்டு சக்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.தேவைப்பட்டால் சிறிது பால் சேர்க்கலாம்.பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சேர்க்கவும்.கடைசியாக மாம்பழ பியூரி சேர்த்து நன்கு கலக்கவும்.

    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    குக்கரில் அடியில் உப்பு போட்டு ஸ்டான்ட் போட்டு காஸ்கட், விசில் எதுவும் போடாமல் 15 நிமிடம் பிரஹீட் செய்யவும்.

    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு கலக்கி வைத்துள்ள மாவை கேக்கின் பாத்திரத்தில் எண்ணெய் கிரீஸ் செய்து அடியில் பட்டர் பேப்பர் போட்டு அதுனுள் ஊற்றவும்.

    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நன்கு டேப் செய்த பிறகு அதனை குக்கரில் வைத்து 45 இல் இருந்து 50 நிமிடம் வரை எடுத்துக்கொள்ளும்.அதன் பிறகு சூடு ஆறியதும், கத்தியால் சுற்றிக் எடுக்க வேண்டும்.

    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மாம்பழம் பியூரி கேக் (mango Puree cake) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Deiva Jegan
Deiva Jegan @deiva12345
25 மே 2021 18:37 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

மாம்பழம் கேக்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தட்டுவடை+தட்டுவடை செட்+முட்டை செட்
  2. சால்னா
  3. சேலம் சால்னா(Salem Salna recipe in Tamil)
  4. கேரட் அல்வா
  5. வால்நட் மசாலா சூப்
  1. வால்நட் மசாலா சூப்
  2. சேலம் எம்டி சால்னா
  3. சால்னா
  4. சேலம் ஸ்பெஷல் எசேன்ஸ் தோசை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15057371
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close