குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பருப்பு ரசம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பருப்பு ரசம் செய்முறை முக்கிய புகைப்படம்

பருப்பு ரசம்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#refresh1

#refresh1

மேலும் படிக்க

பருப்பு ரசம்

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011

#refresh1

#refresh1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

பத்து நிமிடம்
இரண்டு நபர்
  1. சிறிதளவுவேக வைத்த துவரம் பருப்பு ,
  2. 2தக்காளி
  3. சிறிதளவு புளி
  4. ஒரு ஸ்பூன்மிளகு
  5. ஒரு ஸ்பூன் சீரகம்
  6. 10 பூண்டு பல்
  7. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  8. தேவையான அளவு உப்பு,எண்ணெய்
  9. ஒரு ஸ்பூன்பெருங்காயத் தூள்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடம்
  1. 1

    சிறிதளவு புளி தக்காளி இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும் கரைத்து வைத்த அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்

    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சீரகம் மிளகு பூண்டு இவைகளை சேர்த்துக் கொள்ளவும் பிறகு வேகவைத்த பருப்பையும் சேர்க்கவும்

    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு ஒரு வர மிளகாய் ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கரைத்து வைத்த ரசத்தையும் சேர்க்கவும்

    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தேவையான அளவு உப்பு சேர்த்து கருவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து கொதிக்க விடாமல் லேசாக நுரை கட்டியவுடன் இறக்கி விடவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பருப்பு ரசம் ரெடி

    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பருப்பு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

சத்யாகுமார்
சத்யாகுமார் @Cook28092011
28 மே 2021 11:18 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கருப்பு உளுந்து அடை
  2. இனிப்பு+கார பணியாரம்
  3. தலைப்பு : கோவில் புளியோதரை
  4. தேங்காய் பால் ரசம்
  5. பெரிய நெல்லிக்காய் துவையல்
  1. தக்காளி ரசம்
  2. பழைய சாதம்+சின்ன வெங்காயம் (Fermented rice with onions for breakfast)
  3. பருப்பு மிளகு ரசம்
  4. ஓமம் ரசம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15068922
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close