தக்காளி மிளகு ரசம்

#refresh1
கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
புளிக்கரைசல் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.. தக்காளி இரண்டையும் சேர்த்து நன்றாக பொடியாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்..
- 2
மிளகு சீரகம் இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. புளி கரைசலுடன் தக்காளியும் மிளகு சீரகம் தூள் உப்பு சேர்க்க வேண்டும்..
- 3
மஞ்சள்தூள் பூண்டை சேர்த்து வைக்கவும்..
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சிகப்பு மிளகாய் சேர்த்து அதனுடன் சேர்த்து வைத்த விழுதினை சேர்க்கவும்
- 5
அதன் பச்சை வாசனை போனதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பெருங்காயம் சேர்த்து நுரை கட்டி வரும் வரை அடுப்பில் வைக்கவும்.பிறகு அதை கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்