குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சக்கரைவள்ளி கிழங்கு அடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சக்கரைவள்ளி கிழங்கு அடை செய்முறை முக்கிய புகைப்படம்

சக்கரைவள்ளி கிழங்கு அடை

Sowmya
Sowmya @vishalakshi

#cookerylifestyle
கிழங்கு வகைகளில் மிகவும் சுவையான அதேசமயம் மிகவும் ஆரோக்கியமான கிழங்கு என்றால் அது சர்க்கரைவள்ளிக்கிழங்கு தான் சக்கரை வள்ளிக்கிழங்கு நம் இதயத்தை பாதுகாக்கவும் ரத்தத்தை சுத்திகரிக்கவும் நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும் நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது...

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  • 250 கிராம் சக்கரைவள்ளி கிழங்கு
  • 1பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1கையளவு கருவேப்பிலை
  • 1கையளவு கொத்தமல்லித்தழை
  • 5 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு
  • 3 டேபிள்ஸ்பூன் ரவை
  • 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    250 கிராம் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவிவிட்டு தண்ணீரில் அலசி விட்டு அதனை பொடிப்பொடியாக நன்றாக துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்

    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும் அதனுடன் 2 பச்சை மிளகாய் ஒரு கையளவு கருவேப்பிலை இலைகள் ஒரு கையளவு கொத்துமல்லி இலைகள் இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்

    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து நாம் துருவி வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை இதனுடன் சேர்க்க வேண்டும்

    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு இதனுடன் 3 டேபிள்ஸ்பூன் ரவை மற்றும் 5 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்

    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதனுடன் கால் டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் அரை டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்

    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு இதெல்லாவற்றையும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து ஒரு 15 நிமிடம் அப்படியே வைத்திருக்க வேண்டும்

    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தோசை கல் சூடானவுடன் நாம் கலந்து வைத்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு மாவு கலவையை தோசை வார்ப்பது போல் வார்க்க வேண்டும்... கலவை கெட்டியாக தான் இருக்கும் நாம் ஒரு ஸ்பூன் கொண்டு அதனை அழுத்து விட்டு தட்டையாக்கி கொள்ளலாம்

    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சக்கரைவள்ளி கிழங்கு அடை ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya
Sowmya @vishalakshi
30 மே 2021 17:08 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சர்க்கரை வள்ளி கிழங்கு Adai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பரோட்டா சால்னா
  2. வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋
  3. பக்கா கோவில் புளியோதரை
  4. தேங்காய் பால் புலாவ்
  5. தர்பூசணி ஜூஸ் (watermelon juice)
  1. பைனாப்பிள் ரசம்
  2. கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
  3. பருப்பு முருங்கைக் கீரை பொரியல்
  4. தக்காளி மிளகு ரசம்🍅🍅☘️☘️👌👌
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15080062
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close