குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பைனாப்பிள் ரசம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பைனாப்பிள் ரசம் செய்முறை முக்கிய புகைப்படம்

பைனாப்பிள் ரசம்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

#refresh1

#refresh1

மேலும் படிக்க

பைனாப்பிள் ரசம்

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533

#refresh1

#refresh1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
4 பரிமாறுவது
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 3 பச்சை மிளகாய்
  • 5பல் பூண்டு
  • 1தக்காளி
  • 5துன்டு பைனாப்பிள்
  • 1சின்ன நெல்லிக்காய் அளவு புளி
  • கொத்தமல்லி கொஞ்சம்
  • தேவையான அளவுஉப்பு
  • 1 டேபிள் ஸ்பூன்எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன்கடுகு உளுந்து
  • 1 டீஸ்பூன்பெருங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் சீரகம் சோம்பு மிளகு பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தக்காளி தனியாக அரைத்து கொள்ளவும்

    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் காய்ந்ததும் எண்ணெய் விட்டு அதில் கடுகு உளுந்து சேர்த்து தாளித்து கொள்ளவும்

    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்

    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு தக்காளி புளி கரைசல் ஊற்றவும்

    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்

    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு ஒரு 4 துன்டு பைனாப்பிள் நைசாக அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்

    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு துன்டு பைனாப்பிள் பொடியாக கட் பன்னி போடவும்

    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    புளிப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும். பிறகு கொத்தமல்லி இலை சேர்த்து நொரை கூடி வந்ததும் அடுப்பை அனைத்து விடவும்.

    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    சுவையான பைனாப்பிள் ரசம் ரெடி.

    பைனாப்பிள் ரசம் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Riswana Fazith
Riswana Fazith @cook_28228533
30 மே 2021 16:43 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பரோட்டா சால்னா
  2. பக்கா கோவில் புளியோதரை
  3. வேப்பம்பூ குழம்பு🦋🦋🦋🦋🦋
  4. முருங்கைப்பூ பொரியல்
  5. தேங்காய் பால் புலாவ்
  1. பக்கா கோவில் புளியோதரை
  2. மைசூர் ரசம்
  3. கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
  4. சக்கரைவள்ளி கிழங்கு அடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15080078
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close