ரவா பனியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ரவா தேங்காய் பால் சேர்த்து 3மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
3மணி நேரம் கழித்து ஒரு மிக்ஸி ஜாரில் சீனி வாழைப்பழம் 2 யும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஊற வைத்துள்ள ரவா தேங்காய் பால் உடன் அரைத்த வாழைப்பழம் சீனி சேர்த்து அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 4
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் வைத்துள்ளதை சின்ன சின்னதாக போட்டு எடுக்கவும்
- 5
இரண்டு பக்கமும் நன்கு பொரிக்கனும்.
- 6
2 நாள் ஆனாலும் கெட்டு போகுது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
- 7
சுவையான ரவா பனியாரம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15086623





















கமெண்ட்