சிகப்பரிசி புலாவ்
சமையல் குறிப்புகள்
- 1
சிகப்பரிசி மூன்று முறை கழுவி ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்
- 2
குக்கரில் போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வேக விடவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும்
- 4
காய்கறிகளை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து லேசாக வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து பிறகு வடித்த அரிசியையும் சேர்த்து தேவையான உப்பு போட்டு அடுப்பை சிம்மில் 15 நிமிடம் வைக்கவும்
- 5
தண்ணீர் வற்றி காய்கறிகள் மற்றும் அரிசி எல்லாம் ஒருசேர வைத்து உணவு ரெடியாக இருக்கும் புதினா இலை தூவி இறக்கவும் சிகப்பரிசி புலாவ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15087430



















கமெண்ட்