குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி செய்முறை முக்கிய புகைப்படம்

வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
Coimbatore

நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  • 250 கிராம்நிலக்கடலை
  • 50 கிராம்சின்ன வெங்காயம்
  • 2 ஸ்பூன்உளுத்தம்பருப்பு
  • அரை ஸ்பூன்கொத்தமல்லி விதை
  • சிறிதளவுகறிவேப்பிலை
  • 5 பல்பூண்டு
  • 5வர மிளகாய்
  • சிறிதளவுபுளி
  • தேவையான அளவுஉப்பு
  • 2தக்காளி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் 250 கிராம் நிலக்கடலையை கலர் மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். நிலக்கடலை கருகாமல் வறுத்து கொள்ள வேண்டும்.

    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்த பிறகு நிலக்கடலையை ஐந்து நிமிடம் ஆற வைத்துக் கொள்ளவும்.ஆறின பிறகு நிலக்கடலையின் மேலே உள்ள தோலை கைகளால் நசுக்கி விடவும். கைகளால் நசுக்கினால் நிலக்கடலையில் உள்ள தோல்கள் பிரிந்து வரும்.

    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி கொள்ளவும்.எண்ணெய் காய்ந்ததும் உளுத்தம் பருப்பு 2 ஸ்பூன், கொத்தமல்லி விதை அரை ஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கி விடவும்

    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதங்கிய பிறகு ஐந்து வரமிளகாய்,சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு சின்ன சைஸ் புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுத்து அது கூடவே 50 கிராம் சின்ன வெங்காயம், 5 பல் பூண்டு,பொடியாக நறுக்கிய 2 தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து, தக்காளியை நன்கு மைய வதங்கும் வரை வதக்கி கொள்ள வேண்டும்.

    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து,அதை ஐந்து நிமிடம் ஆற வைத்துக் கொள்ளவும். ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் ஆறிய நிலக்கடலையை போட்டு இரண்டு சுற்று விட்டு விட்டு அரைக்க வேண்டும்.

    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    அரைத்த பிறகு அதில் ஆற வைத்த தக்காளி வெங்காயத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    அவ்வளவுதான் நம்மளுடைய நிலக்கடலை சட்னி தயார் இந்த சட்னிக்கு தோசை இட்லி சாதத்தை விட பணியாரத்துக்கு ரொம்ப நல்ல சுவையாக இருக்கும். பணியாரம் என்றால் சட்னியை ரொம்ப தண்ணீர் போல் கலந்து கொண்டு பிறகு பரிமாறவும்.

    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

தயா ரெசிப்பீஸ்
தயா ரெசிப்பீஸ் @DhayaRecipes
02 ஜூலை 2021 06:26 அன்று
Coimbatore

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for groundnut

Keywords

Groundnut சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெஜ் புலாவ்
  2. மட்டன் சுக்கா
  3. ஆம்லா கேண்டி
  4. Crispy and juicy KFC chicken
  5. பலாக்கொட்டை சொதி குழம்பு
  1. ரவா பொங்கல் & தேங்காய் சட்னி
  2. சவ்சவ் கூட்டு
  3. வெள்ளை வெஜ் குருமா
  4. பாதாம் கீர்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15154192
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close