சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் தேங்காய் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன் சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு
- 2
ஒரு துண்டு பட்டை ஒரு ஏலக்காய் ஒரு கிராம்பு 3 பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து வைத்துக்கொள்ளவும்
- 3
பிறகு ஒரு குக்கரில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பட்டை பிரியாணி இலை கல்பாசி பூ சேர்த்து தாளிக்கவும் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
- 4
இஞ்சி பூண்டின் பச்சை வாசனை போன பிறகு கேரட் உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக வதக்கவும் பிறகு அரைத்து வைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து வதக்கவும்
- 5
ஐந்து நிமிடங்கள் நன்றாக வதங்கிய பிறகு குருமா க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து
- 6
மூடி வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும் இப்போது சுவையான வெள்ளை வெஜ் குருமா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
திண்டுக்கல் வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
காய்கறிகள் சேர்த்து சமைப்பதால் மிகவும் ஆரோக்கியமான பிரியாணி. சுவையாகவும் இருக்கும் .20 நிமிடத்தில் செய்து விடலாம். Lathamithra -
-
-
-
-
-
-
-
-
ஒன் பாட் வெஜ் ஒயிட் குருமா(white veg kurma recipe in tamil
சப்பாத்தி, பூரி, புரோட்டாவிற்கு மிகச்சிறந்த ஒரு சைடு டிஷ்ஷாக இருக்கும் .செய்வது மிகவும் எளிது. மிகவும் ருசியாக இருக்கும். Lathamithra -
காலிஃப்ளவர் குருமா (Cauliflower kurma recipe in tamil)
சுவையான குருமா அனைத்திற்கும் ஏற்றது.. #COOL# Ilakyarun @homecookie -
-
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
"வெஜிடேபிள் வெள்ளை குருமா"(Vegetable White Kurma).
#Colours3#கலர்ஸ்3#White#வெள்ளை#CookpadIndia#குக்பேட்இந்தியா Jenees Arshad -
-
பட்டாணி புலாவ் (Pattani pulao recipe in tamil)
#GA4 #week19 பட்டாணி புலாவ் மிகவும் சுவையானது. உடல்நலத்திற்கு ஏற்றது. சைவ பிரியர்களுக்கு மிகவும் உகந்தது. Rajarajeswari Kaarthi -
-
-
More Recipes
கமெண்ட்