கிரேமே ட்ரை நட்ஸ் ஐஸ் கிரீம் (Creme dried nuts ice cream)
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம்,வால்நட்,நிலைகடலை மிக்சியில் அடித்து கொள்ளவும்
- 2
மிக்சியில் அடித்து கொள்ளவும்
- 3
கஸ்டர்டு பவுடர் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
பால் சூடு செய்யவும் அதில் சீனி பொடித்த நட்ஸ் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.ஒரு பின்ச் உப்பு சேர்க்கவும்
- 5
இப்போம் கஸ்டர்டு பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் அடுப்பை அணைத்து ஆற விடவும்
- 6
பின் மிக்சியில் அரைத்து கொள்ளவும்.அதை ஒரு டின்னில் ஊத்தி மூடி பிரிட்ஜில் வைக்கவும்
- 7
2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பின் மறுபடியும் மிக்சியில் அரைத்த மறுபடியும் பிரிட்ஜில் வைக்கவும்
- 8
8 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும்
- 9
முந்திரி,திரைட்சை மட்டும் சாக்லேட் சிராப் சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15210840





















கமெண்ட்