சந்தவை (சேவை)

#colours3 white
கொங்கு நாட்டின் பிரபலமான சந்தவை செய்வது எளிதானது. குழந்தைகள் மிகவும் ரசித்து உண்டார்கள்.
சந்தவை (சேவை)
#colours3 white
கொங்கு நாட்டின் பிரபலமான சந்தவை செய்வது எளிதானது. குழந்தைகள் மிகவும் ரசித்து உண்டார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை கழுவி ஆறு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அரிசியை நீரை வடித்துவிட்டு கிரைண்டரில் தேங்காய் துருவலுடன் சேர்த்து நைசாக அரைத்து எடுக்கவும். இட்லி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக இருக்க வேண்டும். பின்பு ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து கரைக்கவும்.
- 2
பின்பு இந்த மாவை இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
- 3
இந்த இட்லிகளை மிதமான சூடாக இருக்கும்போதே இடியாப்பம் பிழியும் அச்சில் போட்டு பிழியவும். சந்தவை அல்லது சேவையை தேங்காய் பாலுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
- 4
பின்குறிப்பு: இந்த இட்லிகளை சந்தவை மெஷினில் இட்டும் பிழியலாம். சந்தவையை உபயோகித்து எலுமிச்சை சேவை அல்லது தேங்காய் மற்றும் சர்க்கரை சேர்த்து இனிப்பு சேவையாகவும் செய்து சாப்பிடலாம்.
Similar Recipes
More Recipes







கமெண்ட் (2)