சிக்கன் சுக்கா வறுவல்
#vattaram
week12
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பட்டை,சேர்த்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்,....இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன பின்பு,மஞ்சள்தூள், சேர்த்து கழுவி வைத்த சிக்கன் துண்டுகளை, எண்ணெயில் இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்,.....
- 2
பின் அதனுடன் மிளகாய் தூள்,சோம்பு தூள், சீரகத்தூள்,மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்,......
- 3
சிக்கன் வெந்து,எண்ணெய் பிரிந்து வரும் போது, கொத்தமல்லி தூவி, நன்றாக சுருள கிளறவும்,....சிக்கன் சுக்கா வறுவல் தயார்,.....
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15217097












கமெண்ட் (2)