அவுல் வேர்க்கடலை தோசை🌻

இட்லி தோசைக்கு மாவு இல்லை என்று கவலைப்பட வேண்டாம். சுலபமாக தோசை மாவு இப்படி செய்யலாம்.
அவுல் வேர்க்கடலை தோசை🌻
இட்லி தோசைக்கு மாவு இல்லை என்று கவலைப்பட வேண்டாம். சுலபமாக தோசை மாவு இப்படி செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வறுத்த வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கவும். பின் அவலை ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.
- 2
தண்ணீரை வடிகட்டி மிக்ஸி ஜாரில் போடவும். பின் வேர்க்கடலை சேர்க்கவும். அதோடு1/4 கப் தயிர் சேர்க்கவும்.
- 3
பின் அதோடு அரைக் கப் ரவை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைக்கவும்.
- 4
அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி தோசை மாவு பக்குவத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் தோசைக்கல் வைத்து காய்ந்தவுடன் எண்ணெய் ஊற்றி தோசை கல்லை தேய்த்து அந்த மாவை ஊற்றவும்.
- 5
பின் ஒரு கரண்டி எண்ணையை தோசை சுற்றிலும் ஊற்றவும். பொடியாக நறுக்கிய அரை தக்காளி, வெங்காயம், தூவவும். தோசை வெந்தவுடன் அடுப்பை அணைத்து, ஒரு தட்டில் பரிமாறவும். சுவையான அவல் வேர்க்கடலை தோசை ரெடி.👌👌👌
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)
கோதுமை மாவு வைத்து திடீர் தோசை செய்யலாம். தோசை மாவு இல்லையேல் கவலை வேண்டாம் இந்த தோசை செய்து சுவைக்கவும்.#GA4 #week3 Renukabala -
-
ரவா தோசை(rava dosa recipe in tamil)
#ed2மிகவும் எளிமையான ரெசிபி மாவு இல்லையென்றால் ரவா வைத்துக்கூட தோசை செய்துவிடலாம்cookingspark
-
கிரிஸ்பி ரவா தோசை
#hotel ரவா தோசை கிரிஸ்பியாக இல்லை என்று ஹோட்டல் சென்றால் ரவா தோசை ஆர்டர் செய்வோம். இப்போ வீட்டிலேயே கிரிஸ்பி ரவா தோசை.💁💁 Hema Sengottuvelu -
ரவா தோசை(rava dosa)#GA4/week 25/
அரிசி மாவு ,மைதா, ரவை மூன்றும் கலந்து செ,ய்வது ரவா தோசை வீட்டில் தோசை மாவு இல்லாத சமயத்தில் கை கொடுப்பது ரவா தோசை Senthamarai Balasubramaniam -
கோதுமைமாவு தாளித்த தோசை (Kothumai maavu thaalitha dosai recipe in tamil)
காலை நேரத்தில் இட்லி மாவு இல்லாத சமயத்தில் கோதுமைமாவில் தாளித்த தோசை சுலபமாக செய்து சாப்பிடலாம். #breakfast Sundari Mani -
ரவா தோசை
#lockdownஇந்த வைரஸ் பாதிப்பினால் நாங்க சிங்கப்பூர்ல அடிக்கடி ஷாப்பிங் போறது இல்லை. உளுத்தம் பருப்பு முடிந்துவிட்டதால் இட்லிக்கு மாவு அரைக்க முடியவில்லை .அதனால் ரவா தோசை ஊற்றி சாப்பிட்டோம்.இப்படி செய்து பாருங்க, ஹோட்டல் ஸ்டைலில் சும்மா மொரு மொரு தோசை சூப்பரா வரும். BhuviKannan @ BK Vlogs -
கிறிஸ்பி பேப்பர் தோசை
இங்கே மிகவும் நொறுக்கப்பட்ட காகித தோசை விரும்பிய ரெசிபி அல்ல. நீங்கள் ஈரமான சாறை இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம் .. Subhashni Venkatesh -
-
-
மீதமான சாதத்தில் சுவையான தோசை
#leftover மிச்சமான சாதத்தில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் Prabha Muthuvenkatesan -
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
ரவா தோசை
#GA4எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு ரவா தோசை.. மிகவும் சுலபமாக சுவையாக செய்யக்கூடிய காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பிரெட் பன்னீர் மசால் தோசை(bread paneer masala dosai recipe in tamil)
#dosa - masal dosaiதோசை மாவு வைத்துதான் மசால் தோசை செய்வோம்....தோசை மாவுக்கு பதில் பிரெட் வைத்து தோசை சுட்டு உள்ளே பன்னீர் மசாலா வைத்து செய்து பார்த்தேன் மொறு மொறுன்னு மிக ருசியாக இருந்தது.... Nalini Shankar -
கோதுமை மாவு கார தோசை#GA4#week3
வித்தியாசமான கோதுமை மாவு கார தோசை மிகவும் ருசியாக இருந்தது வீட்டில் மாவு இல்லாத நேரத்தில் உடனடியாக கோதுமை மாவை கரைத்து இந்த தோசை செய்யலாம் Sait Mohammed -
ரவா தோசை
#GA4#week7#breakfastதோசை வகைகளில் மிகவும் ருசியானது ரவா தோசை அதை வீட்டிலேயே சுலபமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம். Mangala Meenakshi -
-
மிக்சர்
மிக்சர் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒன்று . அதை கடையில் வாங்காமல் இப்படி வீட்டில் சுலபமாக செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
குழிப்பணியாரம்
இது சுவையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் குளிப்பதற்கு என்று தனியாக அரைக்க வேண்டும் ஆனால் தோசை மாவு இருந்தால் அதை வைத்து கூட சுலபமாக செய்யலாம் Kamala Shankari -
கோதுமை தோசை தேங்காய் துவையல்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு நாள் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். காய்கறி கடைகள் இல்லை அதனால் வீட்டில் உள்ள தேங்காய் மற்றும் கோதுமை மாவு வைத்து கோதுமை தோசை மற்றும் தேங்காய் துவையல். Dhanisha Uthayaraj -
ரெஸ்டாரன்ட் தோசை
#everyday1 பொதுவாகவே ஹோட்டல் தோசைக்கு தனி ருசி. நான் எப்பொழுதும் தோசைக்கு மாவு தனியாகத்தான் அரைப்பேன். நீங்களும் என் செய்முறையை முயன்று பாருங்கள் Laxmi Kailash -
-
உடனடி வெள்ளரிக்காய் தோசை
#நாட்டு காய்கறி உணவுகள்காலை நேரத்தில் இன்ஸ்டன்ட் ஆக செய்ய கூடிய ஆரோக்கியமான தோசை வகை இது. Sowmya sundar -
வேர்க்கடலை லட்டு
#குழந்தைகள் ஸ்னாக்ஸ்#book..வேர்க்கடலை வைத்து கடலை மிட்டாய் செய்து சாப்பிடுவது தான் வழக்கம் . சிறிது வித்யாசமாக கலர்ஃபுல்லா குழந்தைகளுக்கு கண்கவரும் வகைகளும் வேர்க்கடலையை வைத்து ஏதாவது செய்யலாம் என்று யோசித்தபோது இந்த பிங்க் கலர் கடலை உருண்டை செய்யத் தோன்றியது உடனே செய்து நம் குழுவில் பகிர்ந்துள்ளேன். Santhi Chowthri -
ரவா தோசை மற்றும் மசாலா ரவா தோசை
#GA4 மாறுபட்ட சுவையில் சாப்பிட ஏற்ற தோசை. எளிதாக செய்யலாம்.Week 25 Hema Rajarathinam -
ஆந்திரா போகா, அட்டுகுல உப்புமா (Andhra poha recipe in tamil)
நம்முடைய அவல் உப்புமா ஸ்டைலில் ஆந்திர மக்கள் ஆந்திரா போகா என்று எலுமிச்சை சாறு பிழிந்து செய்கிறார்கள்.நாமும் cookpad மூலமாக செய்து சாப்பிடலாம். Thankyou cookpad. #ap Sundari Mani -
வேர்க்கடலை சிக்கி (Verkadalai chikki recipe in tamil)
#GA4வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
கடலைப்பருப்பு சட்னி (Kadalai paruppu chutney recipe in tamil)
#GA4சுலபமாக செய்ய கூடிய சட்னி.இட்லி தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும். Linukavi Home
More Recipes
கமெண்ட்