சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு கசகசா சேர்க்கவும்.
- 2
பச்சை மிளகாய் பொட்டுக்கடலை தேங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
நன்கு வதக்கிய பிறகு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 5
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு கிளறி சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்த உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்.
- 6
பிறகு அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான வெள்ளை குருமா தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15217459




















கமெண்ட்